(Reading time: 8 - 16 minutes)
Ninaivil vazhum nijam
Ninaivil vazhum nijam

அதான் அந்த மேனஜர்.

யாரு ஜெஸிகாவை சொல்றீயா

அவளை தான்

ஜெஸி இங்க வந்தாளா என்றவாறே உள்ள வந்த ரித்திக்கை கண்டு இருவரும் ஒரு நொடி திகைத்து விட்டார்கள். தன்னை சுதாரித்துக் கொண்ட அனு, 

ஆமா ரித்திக், இப்போ தான் வந்தாள். உனக்கும் அவளை தெரியுமா?  ... அனு

ஆமா தெரியும்.. ஆனால் நீ ஏன் இவ்வளவு கோபமா இருக்க.

அப்போ உ

...
This story is now available on Chillzee KiMo.
...

கோபத்துல கத்துறதால எதும் மாறாது. ஒரு விஷயம் நல்லா தெரிஞ்சுக்க நான் கல்யாணம் என்று ஒன்னு பண்ணினால் அது ஜெஸிகாவை மட்டும் தான்.

அப்போ நீ சம்மதிச்சு தான் இந்த நிச்சயம் நடக்குதா? 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.