Page 2 of 8
“நாங்க சாப்பிட்டாச்சு சுந்தரி. ஜெயா பக்கத்துக்கு வீட்டுக்கு போயிருக்கா. டைனிங் டேபிள்ல இட்லியும் சட்னியும் இருக்குன்னு சொல்ல சொன்னா”
“நான் பார்க்குறேன் மாமா. உங்களுக்கு காஃபி, டீ ஏதாவது வேணுமா?”
“ஜெயா வந்தா ஜிஞ்சர் டீ கேட்கலாம்னு நினைச்சேன். நைட்டெல்லாம் ட்ராவல் செய்ததாலேயோ என்னவோ, நெஞ்சரிக்குற மாதிரி இருக்கு”
“நான் போட்டுத் தரேன் மாமா”
அருண
...
This story is now available on Chillzee KiMo.
...
ாமல் இருந்தால் அவளுடைய கணவன் சொல்லி இருக்கும் வேலையை எப்படி செய்வது?!
சமையலறையினுள் எட்டிப் பார்த்தாள். முன்பு பார்த்த பெண்மணி இப்போது அடுப்பில் எதையோ கிண்டிக் கொண்டிருந்தாள்.