(Reading time: 13 - 25 minutes)
Naan enbathe nee thaanadi
Naan enbathe nee thaanadi

“பனிஷ்மென்ட் கொடுப்பேன்னு சொன்னாலும் பயமே இல்லாம ஹோம்வொர்க் முடிக்காத நீ தான் மோசம். இப்போ வா நம்ம கேமை ஆரம்பிக்கலாம். முதல்ல நீ விளையாடு”

சுந்தரி யோசிப்பது போல அந்த டிக் டாக் டோ போர்டை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். இனியவன் அவனுடைய ம்யூசிக் சிஸ்டமில் அவனுக்கு பிடித்த பாட்டை பாட விட்டான்.

I can't write one song that's not about you

Can't drink

...
This story is now available on Chillzee KiMo.
...

I can't have you

I'm trying to move on

Forget you, but I hold on

Everything means nothing

Everything means nothing, babe

I'm trying to move on

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.