(Reading time: 30 - 59 minutes)
Azhagana Ratchashiyae!!!
Azhagana Ratchashiyae!!!

அப்பத்தா பிரில்லியன்ட் தான்.. இல்ல மணிவேல்.. “ என்று தன் தந்தையை இழுத்தாள்..

“ஆமாமாம்... இந்த ரதியை கொத்திகிட்டு போக மன்மதனுங்க வரிசையில நின்னானுங்க... என் ஆத்தா உடனே இவள தூக்கிட்டு வந்து எனக்கு கட்டி வச்சுதாக்கும்..

நீ வேற பாப்பா.. கல்யாணத்தப்ப மூக்கை ஒலுக்கி கிட்டு கை சூப்பி கிட்டு இருந்தாள் உன் அம்மா..

அப்ப நான் இங்க பட்டணத்துல வேலைக்கு சேர்ந்ததா

...
This story is now available on Chillzee KiMo.
...

ஸ்டார்ட் பண்ணியாச்சு.. சந்தியா... நீ கலக்குடி.. “ என்று காலரை தூக்கி விட்டு கொண்டாள்...

சிறிது நேரம் இருவரும்  சண்டை இட்டவர்கள் வாய் வலிக்க, இருவரும் ஒருவரை ஒருவர்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.