(Reading time: 10 - 19 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

சக்தி பக்கத்தில் இருந்த சுவரோரம் நின்றபடி கண்ணில் பட்ட மருத்துவமனையின் பகுதிகளை எடைப் போட்டுக் கொண்டிருந்தாள். மருத்துவமனை படுத்து புரளலாம் போல தூய்மையாக இருந்தது. உள்ளே வரும் போது பில் போடும் பகுதியில் இருந்த பெண் ஒருத்தி “ஆயிரம் ரூபா மட்டும் வாங்கிட்டு என் புருஷனுக்கு ஆபரேஷன் செஞ்சு குணமாக்கின டாக்டர் மகராசனா இருக்கனும்” என்று வாழ்த்திக் கொண்டிருந்தது சத்யா சொன்னதை உண்மை

...
This story is now available on Chillzee KiMo.
...

பிரசாத்” – பர்வீன்.

வயதான மருத்துவர் பர்வீன் பக்கம் பார்த்தார்.

“இவங்க சத்யா, இன்ஸ்பெக்டர் தென்றல்வாணனோட மனைவி. உங்களை சந்திக்க வந்திருக்காங்க”

“இன்ஸ்பெக்டரா?”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.