(Reading time: 10 - 19 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

“நம்ம ஹாஸ்பிட்டல் கேம்ப் டைம்ல ரொம்ப உதவி செய்தாரே டாக்டர், அந்த இன்ஸ்பெக்டர்”

“ஓ ரைட் ரைட் இன்ஸ்பெக்டர் தேன். உன்னையும் எனக்குத் தெரியுமே சத்யா கரக்ட்?”

“கரக்ட் டாக்டர். உங்களுக்கு நல்ல ஞாபக சக்தி”

“மெமரி இல்லாம டாக்டரா இருக்க முடியாதும்மா. என்ன விஷயமா பார்க்க வந்தீங்க? ஏதாவது டொனேஷன் வேணுமா?”

“அதெல்லாம் இல்லை டாக்டர். அஹல்யா டீச்சர் பத்தி

...
This story is now available on Chillzee KiMo.
...

ாம் கேட்குறன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”

“எனக்கு தெரிஞ்சவர் ஒருத்தர் அஹல்யாவை கல்யாணம் செய்துக்க ஆசைப் படுறார். சவீதா உங்களுக்கு அவங்களை தெரியும்னு சொன்னாங்க. அதான் பொதுவா விசாரிக்கலாம்னு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.