Page 4 of 6
வந்தேன்”
“அந்த அளவுக்கு எனக்கு எதுவும் தெரியாது சத்யா. வேலை கிடைக்கலைனா இந்த ஊரை விட்டு போக வேண்டி இருக்கும்னு சொன்னா, அதனால லெட்டர் கொடுத்தேன். சவீதா கூட அந்த பொண்ணு குணம் சரியில்லைன்னு வந்து கம்ப்ளெயின்ட் செய்தா. நான் கூட அப்படி இருந்தா இருந்துட்டு போகட்டும்ன்னு சொல்லி அனுப்பினேன். இப்போ எல்லாம் ஊருல எது தான் நடக்காம இருக்கு”
“உண்மை தான் டாக்டர்”
...
This story is now available on Chillzee KiMo.
...
ை தவிர டாக்டர் சொன்னது எல்லாமே ஓகே தான்”
“இருக்கலாம்”
“அப்போ அடுத்து என்ன செய்றது சக்தி?”
“அஹல்யா கேட்டுக்கிட்டதால டாக்டர் ரெக்கமென்ட் செய்தார் சரி. ஆனால், டாக்டர் கிட்ட