Page 8 of 29
வந்தது
”அக்கா என்னக்கா ஆச்சி இன்னும் சீதா வரலையே அங்க ஏதோ பிரச்சனை போல இருக்கு அக்கா”
”இரு இரு பொறு பார்த்துக்கலாம், எல்லாத்தையும் விட்டுட்டு வரனும்ல கடைசி நேரத்தில கம்பெனி பிரச்சனை ஏதாவது வந்திருக்கும், அதையும் முடிச்சிட்டு ஒரேடியா வந்துடட்டும்” என சீனிவாசன் சொல்ல தற்சமயம் அதை ஒப்புக்கொண்டானே தவிர அ ... கண்டு நிம்மதியானார்கள் மூவரும் ”அப்பாடா சீதா இங்கதான் இருக்கா” என கோதை சொல்லியபடியே வீட்டுக்குள் செல்ல பின்னாலேயே சீனிவாசனும் செந்திலும் சென்றார்கள்.
This story is now available on Chillzee KiMo.
...