Page 4 of 8
அப்பா பீச்சுக்கு போய்ட்டு வரலாம் வரிங்களா?
சரிமா பத்து நிமிடத்தில் போகலாம் என்றவர் ரெடியாகி தன் டூவீலரில் மகளை அழைத்துக் கொண்டு பீச்சுக்கு வந்தார்.
வரும் வழியில் இருவரும் எதுவும் பேசவில்லை. வண்டி நேராக சர்ச்சுக்கு செல்வதை ஜெஸிகா உணர்ந்தாலும் அவளும் எதுவும் கேட்கவில்லை.
ஜெஸிகா...
அப்பா சொல்லுங்க அப்பா...
நாம
...
This story is now available on Chillzee KiMo.
...
என்னப்பா சொல்றீங்க
ஆமாமா உண்மை தெரிந்ததும் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்கிற உரிமையை உனக்கு தரலலா அதான்..
அப்பா நான் தான் அவங்ககிட்ட எதையும் கேட்க விரும்பவில்லை அவங்கள பேசவும்