(Reading time: 12 - 23 minutes)
Ninaivil vazhum nijam
Ninaivil vazhum nijam

விடவில்லை.. உண்மையை சொல்லனும்னா நம்ம வீட்ட விட என்னோட வீட்ல தான் நான் உரிமையோடு இருக்குற மாதிரி இருக்கு. இப்போ நாம வீட்ல அன்ஈஸியா தான் பீல் பண்றேன். அதனால அத்தை மேல உங்களுக்கு வருத்தம் வேண்டாம் அப்பா. 

ஓ அப்படியா மா.. 

ம்ம்ம்... 

சரி ஜெஸிகா.. அப்புறம் 

அப்பா... அப்புறம் உங்க ப்ரண்ட் சண்முகம் அங்கிள் லாயரா இருக்கார்ல அவர்கிட்ட தான் விவாகரத்து

...
This story is now available on Chillzee KiMo.
...

ஸி... ஆனால் அந்த பொண்ணுக்கு தான் பண்றது தான் சரினு தோணியிருக்கு உன்னை மாதிரி...  என்ன பண்ண.. 

அப்பா... நீங்க என்ன சொல்றீங்க.. நான் ரித்திக்கோட மனைவி அப்பா ஆனால் அவர் வேணும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.