(Reading time: 12 - 23 minutes)
Ninaivil vazhum nijam
Ninaivil vazhum nijam

என்றே இவ்வளவு பெரிய விஷயத்தை மறைத்து இருக்கிறார்.. அது தப்பில்லையா

தப்பு தான்... நீ அவரோட மனைவி என்று சொல்றது தப்பு.. ஏனென்றால் சீக்கிரம் உனக்கு டைவர்ஸ் ஆக போகிறதுமா

அப்பா.. நான் சீரியஸாக பேசுறேன்

நானும் சீரியஸாக தான் சொல்றேன்மா... கோபத்தை விட்டு விட்டு நிதானமாக யோசி என்று.. 

என்னப்பா சொல்றீங்க 

நீயுஸ பார்த்து விட்டு மற்றவங்க பிரச்சி

...
This story is now available on Chillzee KiMo.
...

போன் பண்ணவே இல்லப்பா 

நான் தான் அவரை உனக்கு போன் மெசேஜ்  பண்ண வேண்டாம் என்று சொன்னேன். 

ஏன்பா

அவர் மேல நீ வைத்திருக்கிற பாசத்தை நீ உணரனும்னு தான் 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.