(Reading time: 14 - 28 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

மட்டிக்கொண்டது முதல் மன்வீரிடம் ஆடு புலி ஆட்டம் வரை பேசிய அனைத்து ஸ்சம்பவத்தையும் விவரித்தான் தேவேஸ்வர்

இப்ப என்ன பத்தி உனக்கு முழுசா புரிஞ்சிருக்குமே மூர்த்தி என தேவேஸ்வர் கேட்க

பீரை மூச்சு கட்ட குடித்து தீர்த்த மூர்த்திக்கு ஏறிய போதை இறங்கியது

என்ன சார் நீங்க தான் த த தங்க வேலு சார நீங்க தான்னா அப்ப டாக்டர் என அவன் திணறி கேட்க

ஆன். நோ..நோ.. நோ பிரசந்தோட மரணம் இயற்கை யானது ஆக்சிட்டேன்ட் அதான் சொன்னனே உனக்கு புரியலயா இந்த மன்வீராலா என்னோட பிரசாந்த் அநியாயமா போய்ட்டான் அவன சும்மா விட மாட்டேன் இன்னும் அவனுக்கு நான் செய்ய வேண்டியது நிறையா இருக்கு என தேவேஸ்வர் சொல்ல

ஆமா ஆமா சார் டாக்டருக்கு வெளிய ரொம்ப நல்ல பேரு இவளோ நல்ல மனிஷன் இப்படி அல்பாய்ஸ்சுல போயிடறேன்னு அவர் கிட்ட ட்ரிட்மெண்ட் பாத்த பேசண்ட்களும் ஜனங்கழும் இன்னும் அத நினைச்சு பொலம்புராங்க அலுராங்க பரவால நம்ம பிரசாந்த் சார் போனாலும் பெரிய பேர் வாங்கிட்டு தான் போயிருக்காரு இதெல்லாம் போகட்டும் சார் சா சா சாரா மேல என மூர்த்தி இழுக்க

என்ன மூர்த்தி இழுகுற சாராவ போய் நான் போய் எப்படி இப்படிதான நினைக்குற இதுக்கு பேர் டார்க் ரொமான்ஸ் இதெல்லாம் உனக்கு என்னால எஸ்பிளேன் பண்ண முடியாது என்ன உன் கண்ல ஏதோ பயம் தெரியுது ஓ அவங்கள மாரி உனக்கும் எதாவுது ஆயிடும்னு பயப்படுரியா டோன்ட் ஒர்ரி மை பாய் இது எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுர நேரம் வந்தாச்சு நீ எனக்கு சப்போர்ட் பண்ணா மட்டும் போதும் சரி ரதி வர நேரமாச்சு நீ சீக்கிரம் சாப்டு கிளம்பு என் நெஸ்ட் மூவ் என்னனு ஐ வில் லெட் யூ சூன் என சொல்லிவிட்டு சிகரெட்டை எடுத்து பத்த வைத்தான் தேவேஸ்வர்.

இதயனைத்தையும் ஒன்று விடாமல் போனில் கேட்ட ரதியின் கண்கள் சிவந்தன பதட்டத்தில் உடல்லாம் வேர்க்க ஆரம்பித்தது இதை பார்த்த டிரைவர்

என்னமா ஏசி பத்தலயா இப்ப தான கார சர்வீஸ் பண்ணேன் ஏசி புல்லா தான இருக்குமா ஒரு வேல சர்வீஸ் சரியா பண்ணாம ஏமாத்துரங்க  போலமா நான்அவனுங்கள நேர்ல போய் வெச்சிக்கிறேன் மா இந்த ஒரு டைம் பொறுத்துகொங்கமா என டிரைவர் சொல்ல

இனி என்னால எதையும் பொறுக்க முடியாது பொறுத்தலாம் போதும் ஏமாந்ததெல்லாம் போதும் என தனக்குள்ளே ரதி சொல்லி கொண்டே கண்ணீர் விட

ஐயோ இதுக்கு எதுக்கு போய் அம்மா அலுராங்க வேற எதாவுது விஷயமா இருக்கும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.