(Reading time: 14 - 28 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

நினைக்குறேன் சரி நாம சீக்கிரம் வண்டிய வீட்ல போய் சேத்துரலாம் நம்மலாம் கேட்டா சொல்லவா போறாங்க என மைண்ட் வாய்சில் ட்ரைவர் பேசி கொண்டே காரை வேகமாக ஓட்டினான்.

ன்வீர்  வீட்டில்.....

எனக்கு கூறியாசிட்டி ரொம்ப அதிகமாயிடுச்சு அந்த ரூம்ல டாக்டர் அப்படி என்னதான் யாருக்கும் தெரியாம பண்னாருன்னு தெரிஞ்சிக்க ரொம்ப ஈகரா இருந்தன் என கிரிஷ் புல் ஜோஷில் சொல்ல

ஆமா ஆமா நீ தான் ஜௌர்னலிஸ்ட் ஆச்சே உங்களுக்கு எவனா எதாவுது பண்ராணு தெரிஞ்சா போதும் கேமராவ தூக்கிட்டு ஓடிட வேண்டியது என்ன ஏதுன்னு எந்த விஷயத்தையும் உருப்படியா தெரிஞ்சிக்காமா ஹாட் நியூஸ்ன்னு ஹெட் லைன்ஸ்காக போட்டு உங்க சேனல நல்லா விளம்பர பண்ண வேண்டியது என்னவோ பாலை வனதுல இருக்குற புதையல பல வருஷம் தேடி கண்டு பிடிச்ச மாரி ஒரு பில்ட் அப் கொடுக்க வேண்டியது என கவின் க்ரிஷை விலாச

நீ வந்து ஒரு மணி நேரமாச்சு கிரிஷ் ஆனா நீ இங்க எதுக்காக வந் ருக்குன்னு இன்னும் சொல்லல உங்க. டிவி சேனல போடுற மாரி இழுத்துக்குடே இருக்க இப்ப நீ ரெஸ்ட் ரூம்க்கு போனது எஸ் ன்னு கத்துன தெலாம் நாங்க கேட்டோமா என  மன்வீர் மறுபக்கம் க்ரிஷை விலாச

ஹலோ ஹலோ சார் என்ன ஓவரா பேசுறீங்க நான் ஓரு ரிப்போர்ட்டர் இதெல்லாம் எனக்கு பிளட்ல ஊர்னது நான் இப்படி தான் பேசுவன் நீங்க பேசுறத பாத்தா சாரா இஸ்யூவ வெச்சி என்ன பழி வாங்குற மாரி இருக்கு நான் ஒன்னும் இங்க சும்மா வரல ஐ ஹாவ் சோ மேனி கமிட்மெண்ட்ஸ் ஏதோ என் இனிய நண்பன் வேத் கூப்டனால வந்தன் அதுவும் உங்க மேட்டேர்க்கு ஹெல்ப் பண்ண வேணம்னா போங்க நான் இப்பயே என் ஹீரோ ஹோண்டால ஓடி போய்டுரன் என கிரிஷ் பதிலுக்கு விலாச

ஓ ..ஓ கிரிஷ் இதுக்கு போய் கோவ படலாமா என கிரிஷின் கையை பிடித்து வேத் இழுத்து அமர வைத்தான்.

மன்வீர்.. கவின் ப்ளீஸ் என வேத் கண் அடிக்க அதை புரிந்து கொண்ட கவினும் மன்வீரும் அமைதியாகி சாரி கிரிஷ் என்றனர்.

சரி சரி நீங்கலாம் சாரி கேட்டனால மன்னிச்சு விடுறேன்ஆன் எங்க விட்டன் ஆன்...... டாக்டர பாக்க அவர் ரூமுக்கு வெளிய நின்னுட்டு எப்படி உள்ள போலாம்னு யோசிச்சுட்டு இருந்தன் அப்ப ரெஸ்ட் ரூம் கிளீன் பண்ணிட்டு கிளீனர் பாய் வெளிய வந்தான் அப்ப பளிச்சுன்னு ஒரு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.