Page 9 of 19
”டேய் கள்ளு குடிச்சியா நீ” என கத்த அருளின் சர்வமும் அடங்கிவிட்டது அவன் பேந்த பேந்த விழித்தபடியே
”சும்மா டேஸ்ட் எப்படியிருக்கும்னு” என இழுக்க
“நான் சொன்னதை மீறி செய்றியா இரு இரு தாத்தாகிட்டயே சொல்றேன்” என மிரட்ட
”அண்ணா வேணாம்னா இனிமேல கள்ளு பக்கமே நான் போகலை”
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் அண்ணா நாம எல்லாருமே வீட்டுக்கு போலாமே” என புகழ் கேட்க அதற்கு அறிவோ
”செந்தில் வந்தா அவனை கூட்டிட்டு வா சரியா”
”சரிண்ணா”