Page 2 of 10
கதவுக்கு பக்கம் இருக்கும் சுவருக்கு அருகே வந்தப் போது காலடி சத்தம் ரொம்பவும் பக்கத்தில் கேட்டது.
அதைப் பற்றி அவள் யோசிக்கும் முன்னே சாத்தி இருந்த அவளுடைய அறைக் கதவு திறந்தது!
இருட்டில் கரிய வரி வடிவமாக தெரிந்த ஒரு உருவம் உள்ளே வந்தது.
யாரிந்த நெட்டை கொக்கு? என்று யோசித்த சக்தி, அதற்கு பதில் கண்டுப்பிடிக்க நேரம் எடுத்துக் கொள்ளாமல் தன் வலது கைவிரல்கள
...
This story is now available on Chillzee KiMo.
...
படி பக்கத்துல இரண்டு உருட்டுக் கட்டை வச்சிருக்கேன். வேணும்னா எடுத்துக்கோ. நான் தேன் சாரை கூப்பிட்டுட்டு வரேன்”
“ஹையோ! லுக் கட்டை எல்லாம் எடுக்காதீங்க. ஆல்ரெடி கண்ணு, தலை, உடம்பு எல்லாம்