Page 4 of 5
“ஹேய் மோகினி, உனக்கு ரொம்ப கொழுப்பு அதிகமா போச்சு. எனக்கு ஒன்னும் நீயும் உன் புது பிரென்ட்ஸ்களும் என்ன செஞ்சீங்கன்னு தெரிஞ்சுக்க இன்ட்ரஸ்ட் இல்லை. நான் பயங்கர பிஸியா இருந்தேன்”
“அது என்ன அப்படி பிஸி?”
நவ்யாவுடன் எடுத்துக் கொண்ட செல்பியை சுந்தரிக்கு காட்டினான் இனியவன். எந்த பெரிய திட்டமும் இல்லாமல் பெயருக்கு தான் அவளிடம் காட்டினான். போட்டோவை பார்த்த உடன் சுந
...
This story is now available on Chillzee KiMo.
...
ோர்ல சரியா பார்க்காம கல்யாணம் செய்துக்கிட்டேன் போலருக்கே”
சுந்தரி வாயை மூடிக் கொண்டிருந்தாள்.
“என் மோகினி எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும். இதுவும் பிடிக்குது” – சுந்தரியின்