Page 4 of 8
அமர்ந்திருந்தான்..
தான் இங்கே வந்து ஒரு மணி நேரம் ஆகிவிட்டது.. அந்த ஒரு மணி நேரமும் சும்மாவே அமைதியாக இந்த கடலை பார்த்து கொண்டு அமர்ந்திருந்தான் என்று எண்ணுகையில் அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது..
எப்பொழுதுமே நிற்க கூட நேரமில்லாமல் எவ்வரி மினிட்ஸ் கவுண்ட்ஸ் என்று நொடியையும் வீணாக்காமல் தேனி போல சுறுசுறுப்பாக சுற்றிக் கொண்டே இருப்பவன் அவன்.. <
...
This story is now available on Chillzee KiMo.
...
ு அவனை முழுவதுமே திங்க ஆரம்பித்திருந்தது.. அவனும் அதற்கான மருந்தை எல்லா இடத்திலும் தேடி பார்த்து விட்டான்..
எவ்வளவு செலவானாலும் செலவு செய்ய தயாராக இருந்தான்..இருக்கிறான்.. அந்த மருந்து