Page 6 of 7
பேசிட்டு இரு”
சுந்தரி அறைக்குள் வந்தப்போது இனியவன் இடதுக்கையால் ஸ்பீக்கருடன் கனக்ட் செய்யப் பட்டிருந்த டேபில் யூ-ட்யூப் பாடலை மாற்றிக் கொண்டு, வலதுக் கையால் லேப்டாப்பை பிடித்துக் கொண்டிருந்தான்.
“ஏன் இப்படி செய்றீங்க நீங்க?” – சுந்தரி
“மயக்கும் மோகினி இப்போ சிணுங்கும் சுந்தரி! எப்படி உன்னை வர வச
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டுட்டு சுத்திட்டு இருந்திருப்பேன்”
சுந்தரியின் வயிற்றுக்குள் பயப்பந்து ஒன்று சின்னதாக உருவானது.
“போட்டோல பாரேன் சிம்பிள் ஜீன்ஸ் தான் இருந்தாலும் டீ ஷர்ட் மேல அந்த எம்ப்ராயிடரி