Page 6 of 7
சேவ் செய்து வச்சிருக்கேன்”
“கலக்குறீயே சத்யா! நீ தான் லேடி ஷெர்லாக்!!!”
இருவரும் ஒன்றாக மாடியில் இருந்து வந்தார்கள். அங்கே இப்போதும் பாட்டிகள் மாநாடு நடந்துக் கொண்டிருந்தது.
“ஒரு வேலை இருக்கு பாட்டி. போயிட்டு வந்திடுறேன்” – சக்தி பர்வதம் பாட்டியிடம் சொன்னாள்.
சத்யா அங்கிருந்த மற்றவர்களிடம் பேசி விட்டு, சாந்ததுரைக்கு ஒரு ஹாய் சொல்லிவிட்டு வந்
...
This story is now available on Chillzee KiMo.
...
னேறி இருக்கு.”
இன்னும் சில நிமிடங்கள் சேகரனின் அம்மாவிடம் பேசி விட்டு சத்யாவும் சக்தியும் ஜீப்பிற்கு திரும்பினார்கள்.
“டைம் வேஸ்ட் செய்த மாதிரி இருக்கு சக்தி!” – சத்யா