(Reading time: 27 - 53 minutes)
Thedum Kan Paarvai Thavikka
Thedum Kan Paarvai Thavikka

பள்ளியில் படித்ததால் அந்த நட்பில் பெரியவர்களின் சண்டையை தள்ளி வைத்து நட்புடன்தான் பழகி வந்தனர்..

ஆனால் தங்கராசு வயல் பொறுப்பை ஏற்று கொள்ளவும் கன்னியம்மாள் தங்கராசுவை கரிச்சு கொட்டி கொண்டே இருக்க, தன் மகன் சிங்காரத்தையும் தங்கராசு உடன் பேசக்கூடாது என்று கண்டிசன் போட்டு தன் பக்கம் இழுத்து கொண்டார்...

அப்பப்ப தங்கராசுவை காட்டி அவனைப்போல தன் மகன் ச

...
This story is now available on Chillzee KiMo.
...

இல்லாத அதிசயமாக தங்கள் மகள் வயலுக்கு வந்து வேலை செய்வதை  கண்டதும் அவன் பெற்றோருக்கு பெரும் நிம்மதியாக இருந்தது..

எப்படியோ இதுவரை வயல் பக்கமே எட்டி பார்க்காதவன் இப்பயாவது வந்தானே.. என்று

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.