(Reading time: 71 - 142 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

காதலை ஏற்று கொண்டு கட்டி அணைப்பானாக்கும்? அதுக்கெல்லாம் இன்னும் எவ்வளவோ நாள் இருக்கே சுபி டார்லிங்.... “ என்று அவள் மனஸ் நக்கலடித்து சிரித்தது..

அதை முறைத்தவள் அவசரமாக தன் கண்களை தன் துப்பாட்டாவில் துடைத்து கொண்டு முன்புறம் இருந்த பார்த்திபனை பார்க்க, அவனோ ஆட்டோவை ஓரமாக நிறுத்தி விட்டு  முன்னால் இருந்த சாலையை பார்த்து அமர்ந்திருந்தாலும் பக்கவாட்

...
This story is now available on Chillzee KiMo.
...

க..

உடனே தன் நாக்கை கடித்துக் கொண்டவள்

“இல்ல... இல்ல...  எனக்கு ஒரு வேலை இருக்கு..  ஒரு இடத்துக்கு போகணும்.. அங்க போகலாம்...”  என்று சொல்லி சமாளித்து வைத்தாள்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.