Page 4 of 7
என்று சொல்வதற்கு வேறு காரணம் இருக்கிறதா? இது உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைக்கும் கேள்வி. இருந்தாலும் சேனைத் தீவு மக்கள் இதை தெரிந்துக் கொள்வது அவசியம்”
“ஆம்! வேறு காரணம் இருக்கிறது! நான் ஒருவரை விரும்புகிறேன். அவர் எந்த அரசக் குடும்பத்தை சேர்ந்தவர் இல்லை. இந்தியாவை சேர்ந்த ஒருவர். பெயர் அஜய்.”
பிருந்தா அஜயைப் பார்த்தாள்! அவன் வாயெல்லாம் பல்லா
...
This story is now available on Chillzee KiMo.
...
என்பதால் அவளை அவர்களால் வெறுக்க முடியவில்லை
அந்த ஒட்டு மொத்த வெறுப்பும் அஜய் பக்கமே திரும்பியது!
பெரியவர்கள் அந்த வெறுப்பை தங்களுக்குள் பேசும் போது பேச்சாக வெளிப்படுத்தினார்கள்.