(Reading time: 43 - 85 minutes)
Thedum Kan Paarvai Thavikka
Thedum Kan Paarvai Thavikka

கரிச்சு கொட்டி கிட்டே இருக்கும்..

அதனால் தான் அது கண்ணில் படாதவாறு உள்ள மறச்சு வச்சுக்கோ..” என்று ரகசியம் பேச  

“ஆயும் மவளும் அப்படி என்ன ரகசியம் பேசுறீக? “  என்றவாறு உள்ளே வந்தார் கன்னியம்மா..

“ஷ்ஷ் அப்பா...இந்தக் கிழவி இன்னும் நூறு வருஷத்துக்கு இருந்து என் உயிரை வாங்கும் போல.. இத பத்தி சொன்னா அப்பயே வந்து நிக்குது..ஆயுசு நூறுக்கும் ம

...
This story is now available on Chillzee KiMo.
...

இந்த அப்பத்தாவோட பொறந்த நாள் பரிசு.. “ என்று அவள் கன்னம் வருடி சிரித்தார்...

அதை கண்ட அந்த குட்டிக்கு குஷியாகி விட்டது... அவளும் சரி அப்பத்தா என்று வேகமாக தலையை உருட்டினாள்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.