(Reading time: 43 - 85 minutes)
Thedum Kan Paarvai Thavikka
Thedum Kan Paarvai Thavikka

கன்னியம்மா தன் மகளின் நெற்றியில் பெரிய பட்டையை போடவும் அதைக் கண்ட தங்கம் கடுப்பானாள்..

“காலையிலிருந்து எவ்வளவு மெனக்கெட்டு  என்ற  புள்ளையை அலங்கரிச்சு வச்சா இந்தக் கிழவி நிமிஷத்துல இவ்ளோ பெரிய பட்டையை போட்டு நெத்திய கெடுத்து வச்சிருக்கே.. “  என்று உள்ளுக்குள் பல்லைக் கடித்தாள்..

அதன் பின் தமயந்தி அவள் தந்தையின்  காலில் விழ,  அருகில் நின்றிருந்த தங்கம்

...
This story is now available on Chillzee KiMo.
...

ம்ம்ம் அப்படி சொல்லுடா என் ராசா...உன்ற  பொண்டாட்டி இவ்வளவு வாயடிக்கிறாளே...!  என்ற பேத்திக்கு ஆறு வயசு ஆய்டுச்சு... அடுத்ததா வாரிசுக்கு ஒரு ஆம்பள புள்ளைய பெத்து கொடுக்க துப்பு இல்ல...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.