Page 8 of 24
எரிக்கும் பார்வை பார்த்தாள் தங்கம்...
அதை கண்டு கொண்ட சிங்காரம் அவர்களை மேல பேச விடாமல் தடுக்க எண்ணி
“ஆத்தா... நீ செத்த சும்மா இருக்கியா ? இப்ப எதுக்கு அடுத்த புள்ள கதையெல்லாம் இழுக்கற..! அதெல்லாம் பொறகு பாத்துக்கலாம்... இப்ப நல்ல நாள் அதுவுமா ரெண்டு பேரும் இப்படி சண்டைக்கோழி மாதிரி சிலுத்துகிட்டு காலங்காத்தாலயே சண்ட போடுறத நிறுத்துங்க !! புள்ள பொக்க ... ்டு கொண்ட சிங்காரம்
This story is now available on Chillzee KiMo.
...
"ஆத்தா... அதான் சாமி கும்பிட்டாச்சு இல்ல.. வா நாம போலாம்... இத்துணூன்டு ரூம் க்குள்ள உன்னால ரொம்ப நேரம் நிக்க முடியாது... " என்று அவசரமாக தன் அன்னையை இழுத்து