சென்னையின் பிரபலமான வி.ஐ.பி க்களுக்கான அந்த திருமண மண்டபம் வண்ண விளக்குகளாலும், அலங்கார தோரணங்களாலும் ஜொலித்து கொண்டிருந்தது...
பார்க்கிங் ல் நின்றிருந்த விதவிதமான, கோடியை தொடும் பல வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான கார்களே எடுத்து காட்டியது அந்த திருமண விழாவின் நாயகன் செல்வாக்கை..
மண்டபத்தின் வெளியிலும் மண்டபத்திற்கு வரும் வழியிலும் வர்மா குரூப் ஆப் கம்பெனிஸ் தங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற திருமண வரவேற்பு பலகைகள் ஆங்கிலத்தில் அழகாக எழுதபட்டு ஆங்காங்கே வைக்க பட்டிருந்தன..
மண்டபத்தின் உள்ளேயும் எங்கு தி
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
ட்கமாகவும் சிரிப்பாகவும் இருந்தது...
ஆனாலும் இதெல்லாம் வாழ்வின் பொன்னான தருணங்கள் என தோன்ற, ஒவ்வொரு நொடியையும் அந்த நொடி தரும் தவிப்பையும் தவிப்பினால் அவன் உள்ளே நிகழும்
Over karoana rasaaappppp
mama na theriyadhu but pondati na theriyum and kanuvula traditional set up la wedding....suba 1page na ivaru 5 pakam kanavu adhu theliya oru page thevai padudhu😍😍😍😯 ivarukku mentally than problem oh 😁😁😁 roja oda full name.yena why is she crying? Mr uthaman eppadi avaroda wife-i tholacharu therinjika waiting....btw suba n rishi unga tongue pavam ethanai vaati than adhai thunburthuvinga 😛😛😛😱 interesting update Padmini ma'am 👏👏👏👏
Thank you.