(Reading time: 13 - 25 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

தொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 30 - கண்ணம்மா

ரொம்பவே..... பழைய டைலாக் தான் இருந்தாலும் யூசிக்குரேன்....

ஒரு பெண் தன் கணவனின் மனதில் நீகாது இடம் பிடிக்க வேண்டும்மாயின் அதர்கு அவள் பெரிய ப்ரம்ம பரயத்தினம் செய்ய வேண்டியது இல்லை. தூய்மையான அன்பு ஒன்றே போதுமானது  இது உங்க கண்ணாமாவின் நம்பிக்கை.  பட் பாட்டிகல் சொல்வது கணவனின் மனதிற்குள் புக நுழைவு வாயில் அவன் வயிறு என்பதே... ( எங்க அம்மாதிரி யாரோ ஒரு லவ்விங் பிரின்ஸ் கூய்வின்  தான் சொல்லி இருப்பாங்கனு நான் ஆணித்தனமா நம்புறேன்ங்க)

இது வரை பல சில பல சூழலில் ஈஷ்வருக்கு சமைத்து போட்டு இருக்கிறாள் அவனும் யாருக்கும் மிச்சம் வைக்காமல் பாத்தி கட்டி உண்டும் இருகிறான். ஆனால் இன்று தான் கணவனுக்கு அவன் மனைவியாய் உரிமையுடன் சமைத்து போட்டு இருந்தாள். சாம்பார் சாதம் கூட நான் விரும்பி சாப்பிட்டு இருக்கேன் பாரேன் வருன் என்று நன்பரிடம் அவன் கேட்டது ஆயிரம் அவார்ட்களை ஒன்றாக வாங்கிய பூரிப்பு கிடைத்தத பௌவ்வுக்கு. சாப்பிடும் நேரம் வருண் சஞ்சுவுடன் ஏதேதேதோ பேசியபடி சாப்பிட்டவன் அவளுக்கு ஊட்டி விடும்போது ஒரு பார்வை பார்த்து வைத்தான் நினைக்கும்போதே உடல் நாணத்தால் அதிர்ந்தது.

நைட் சீக்கறம் வந்துவிடுவேன் என்று அழுத்தி சொன்னவன் அவள் நெற்றியில் அழுத்தமான முத்தத்தை பதித்துவிட்டு நகர்ந்தான்... தம்பி அம்மா வேளையோட வீட்டுக்கு வந்துட சொண்னாங்க என்றாள் மீண. பேப்பரில் வந்த செய்தி அதை தொடர்ந்து மாயாஜாலமாய் திடீர் என்று போலிஸான ஈஷ்வர். பல சினிமாக்கலில் கட்டுவதுப்போல் ரௌடி அட்டாக்குகளை நினைத்து பயந்து இருப்பாள் போல... பௌவ் தனியாக இருகிறாளே..

தங்களுக்கு என்ன ஆணாலும் அவளை பாதுகாப்போம் என்ற எண்னம் இருந்தாலும் ஏதோ மனது உருத்த,  பல வருடமாய் அங்கு வேளை செய்பவள். கணியும் கமலையும் தன் தந்தை தாய்யாக பார்பவளும் கூட... மீணா அக்காவிடம் அக்கா என் பொண்டாட்டி பார்துப்பா உங்களை தைரியமா இங்கள் என்று கூரியவன் மடமட என்று நடந்து சென்று கேட்டில் இருக்கும் சங்கர்ரிடம் அண்ணா என்று அழைக்க என்ன தம்பி என்று ஓடி வந்தார். நான் எப்போ வந்தாலும் கால் பன்னிட்டு தான் வருவேன் யாருனு பார்க்காமல் கேட் தொரக்க வேண்டாம் சரியா என்றான்.

தம்பி நான் ராணுவத்துல சேர ஆசைபட்டவன். மல்யுத்தம் செய்து பல பையிலுவானுங்களை சாச்சி இருக்கேன், அதுக்கெல்லாம் மேல எனக்கு செக்யூடி பர்பஸ் ட்ரெய்னிங் கொடுத்து கன் கூட கொடுத்து இருக்காங்க. ப்ராப்பர் ட்ரெய்னிங் போய் பாஸ் செய்து தான் இதை கையில்  வாங்கினேன் என்றான் பாக்கெட்டில் இருக்கும் கன்னை காட்டி.

 

4 comments

  • Nice epi sis :clap: AchoAcho ippadi maatikiche ponnu :sigh: Eagerly waiting for next update soon sis (y) :thnkx: for epi
  • [quote name=&quot;தீபக்&quot;]Nice episode sis :clap: . Little romance between them is super. Eagerly waiting to know what is going to happen next? :thnkx: for this episode. :GL: for next one.[/quote]<br />Romba nandri bro thodarnthu padinga.
  • Nice episode sis :clap: . Little romance between them is super. Eagerly waiting to know what is going to happen next? :thnkx: for this episode. :GL: for next one.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.