(Reading time: 55 - 109 minutes)
Thedum Kan Paarvai Thavikka
Thedum Kan Paarvai Thavikka

"அத ஏன் கேட்கறீங்க மச்சான்...!  இந்த குட்டி மாப்பிள்ளை ஆறாம் வகுப்பு படிக்க டவுனுக்கு போறான் இல்லையா.. அவனை வந்து பார்த்து வாழ்த்தோணும் னு எந்திரிச்சதுல இருந்து ஒரே புலம்பல்..

ஒரு வழியா எல்லா வேலையும் முடிச்சிபோட்டு அப்படியே கோயிலுக்கு போய்ட்டு மாப்பிள்ளை பேருக்கு ஒரு அர்ச்சனை பண்ணிபோட்டு வந்தா..

கூடவே எங்க ரெண்டு பேரையும் வேற சேர்த்து இழுத்துகிட்டு வந்திட்

...
This story is now available on Chillzee KiMo.
...

போறது  எனக்கு கஷ்டமா இருக்கு...  நான் போயிட்டா யார் அவள  ஸ்கூல் ல இருந்து கூட்டிகிட்டு வந்து விடறது.. “ என்று மீண்டும் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டான்..

அதைக் கேட்ட தமயந்தியோ

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.