(Reading time: 44 - 88 minutes)
Thedum Kan Paarvai Thavikka
Thedum Kan Paarvai Thavikka

இந்த நேரத்தில் அவன்,  அந்த நெட்டை கொக்கு ரிஷி பக்கத்தில் இருந்தால் பரவாயில்லையா இருக்கும் என்று எண்ணியவள்  பின்னால் திரும்பி பார்த்தாள்  அவன் எதுவும் வருகிறானா?  என்று..

ஆனால் அந்த பாதையில் மற்றவர்கள் வந்து கொண்டிருக்க அவனை காணவில்லை..

விமானத்திலிருந்து வெளிவந்ததும்  சில அடிகள் இருவருமே ஒன்றாக நடந்து வந்தனர்.. அப்போது அவர்கள் பின்

...
This story is now available on Chillzee KiMo.
...

an>ஷியின் கல்லூரி தோழன் அந்த ஜேக்...கல்லூரியில் படிக்கும் பொழுதே பல பெண்களுடன் சுற்றி கொண்டிருப்பான்...

இப்பொழுது அவனும் சொந்தமாக தொழில் தொடங்கி நடத்தி வர, ரிஷியை கண்டதும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.