Page 26 of 26
அதில் திடுக்கிட்டு திகைத்து போனான்... முதலில் கொஞ்சமாக வர ஆரம்பித்த அவள் நினைவு அவன் உடல் எங்கும் பரவ ஆரம்பித்தது..
இப்பொழுது சிறு இடைவெளி கிடைத்தாலும் அவளின் நினைவாகவே இருந்தது..
இதை வெளியிலும் சொல்ல முடியாது.. யாரென்றே தெரியாத ஒருத்தியை பற்றி சொல்லி தேட சொன்னால் தன்னை கிறுக்கன் என்று எண்ணுவர்.. கூடவே அது மீடியாவுக்கும் சென்று விடும் என்று தனக்குள்ளே போட
...
This story is now available on Chillzee KiMo.
...