(Reading time: 44 - 88 minutes)
Thedum Kan Paarvai Thavikka
Thedum Kan Paarvai Thavikka

கொண்டிருந்தார்..அது ரோஜாவுக்கு சரியாக புரியாததால் முழித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள் என புரிந்தது...

அவர் சொன்னதை கேட்டவன் உடனே அவள் தலையிலிருந்த மல்லிகை பூவை எடுத்து அருகிலிருந்த டஸ்ட் பின்னில் போட்டான்...

அந்த காவலரும் மீண்டும் அந்த கருவியை வைத்து ஆராய மீண்டும் அதே ஒலி கேட்டது.. இந்த முறை அந்த காவலர் ரோஜாவை  வித்தியாசமாக பார்க்க ரோஜாவுக்கோ கை கால்கள்

...
This story is now available on Chillzee KiMo.
...

ாவத்துடன் நன்றி சொன்னாள்..

அதைக் கேட்டு  ரிஷியோ அவளைப் பார்த்து முறைத்தான்..  

அவன் முறைப்பதை  கண்டு கொண்டவள்  அப்பொழுதுதான் அவனை பெயர் சொல்லி அழைக்க சொன்னது ஞாபகம் வர

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.