(Reading time: 50 - 100 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

தொடர்கதை - இதற்கு  பெயர்தான் காதலா!!!???  - 09 - சசிரேகா

சில சமயங்களில் சூர்யாவே வீட்டில் சமைக்கலானான். அவனது சமையல் மிகவும் அபாரமாக இருந்தது, அப்போதெல்லாம் ஹர்ஷா சப்பாத்தி சாப்பிடாமல் அவன் செய்த சமையலை சாப்பிட்டாள், அது அனைவருக்கும் ஆச்சர்யத்தையும் சூர்யாவிற்கு குழப்பத்தையும் தந்தது அதைப் பற்றி பெரிதாக நினைக்காமல் அப்போது விட்டுவிட்டான்

இப்போதெல்லாம் சூர்யாவும் சரியான நேரத்திற்கு அவளை அழைத்துக் கொண்டு ஆபிஸ் செல்வது அதே போல மாலையிலும் சரியான நேரத்திற்கு கம்பெனிக்கு சென்று அவளை பத்திரமாக அழைத்து வருவதை பழக்கமாக்கிக் கொண்டான்.

ஹர்ஷாவை அழைத்துச் செல்வதாலேயே செக்யூரிட்டி கூட சூர்யாவி

...
This story is now available on Chillzee KiMo.
...

ொந்த கற்பனை டிசைனில்

மீதியிருக்கும் 5 புடவைகளையாவது தனது கற்பனையில் உருவாகும் டிசைனில் நெய்ய வேண்டும் அது புடவையானதும் தான் பார்க்க வேண்டும் என்ற ஆசை ஹர்ஷாவிற்குள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.