Page 2 of 2
ஒருத்தடவை செக் செய்துட்டு கூப்பிடுறேன்னு சொன்னார்” – ஜெயஸ்ரீ
“இப்போ டாக்டர் பார்த்துட்டு இருக்காரா மாமி?” – சுந்தரி குரலில் மகிழ்ச்சியும் நிம்மதியும் கலந்திருந்தது.
“ஆமா, சுந்தரி. நீ சீக்கிரமா வா”
“ஒரு பத்து நிமிஷம் மாமி. இன்னும் மூணு நம்பர் தான் பாக்கி இருக்கு”
சுந்தரி டீ, வடை என அனைத்தையும் வாங்கிக் கேரி பேகில் எடுத்துக் கொண்டு வேகமாக இனிய
...
This story is now available on Chillzee KiMo.
...
n style="font-size: 14pt;">Go to Naan enbathe nee thaanadi story main page