ஹாய் பிரண்ட்ஸ்,
அனைவருக்கும் வணக்கம்..இதுவரை என் கதைகளை படித்து எனக்கு ஆதரவு அளித்து என் எழுத்தில் இருந்த நிறை குறைகளை சுட்டிக்காட்டி என்னை வழி நடத்திய அனைத்து தோழமைகளுக்கும் நன்றி..
நீங்கள் அளித்த ஆதரவாலும் ஊக்கத்தாலும் எனது அடுத்த கதையை தொடங்க இருக்கிறேன்..
என்ன கதை என்று சொல்லாமல் கொஞ்சம் சஸ்பென்ஸில் இருக்கட்டும்.. ஆனாலும் கதையின் தலைப்பிலிருந்து நீங்களே ஓரளவுக்கு யூகித்திருப்பீர்கள்...உங்கள் யூகம் சரிதானா என்று தெரிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்..
இந்த கதையும் உங்கள் மனதுக்குப்
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
மூடியிருந்த உதடுகள்..சூரியனை போன்ற வெம்மையில் தகதகக்கும் முகம்...
நல்ல வேளையாக ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து இருந்தவன் வழக்கம் போல சீட் பெல்ட் ஐ இழுத்து மாட்டி இருந்தான்....
என்னுடைய கதையை மேலோட்டமாக பார்க்காமல் ரொம்ப டீப் ஆ எடுத்து கொண்டு அதில் வரும் கேரக்டர்க்காக வருத்தபடுவது கண்டு ரொம்ப மகிழ்ச்சி.. அதற்காக ரொம்ப டீப் ஆ போகாதிங்க.. சும்மா ஜாலியா சிரிச்சுகிட்டே படிங்க.. இந்த கதையில் மனதை வருத்தபடும் நிகழ்வுகள் இருக்காது என்று நம்புகிறேன்.. Let's see... Thank you for sharing your comments!! Happy reading and keep smiling!!
Comments side separate. Really I love your stories very much. Never miss any episodes. First day first show only. Cheer up mam.
Valthukal