Page 3 of 20
தானோ என்று பேசிவிட்டு தொலைபேசியை வைத்து விடுவான்..
ஆனால் அதற்கு பிறகு அவன் மனம் ரொம்பவும் வேதனைப்படும்.. உடனே அந்த வேதனையை போக்க க்ரவுண்ட்க்கு ஓடி விடுவான்..
தன் மனதில் இருக்கும் ஏமாற்றம் வலி வேதனை எல்லாம் விளையாட்டில் காட்ட ஆரம்பித்தான்.. சீக்கிரமே புட் பால், பாஸ்கட் பால், வாலிபால் என எல்லா விளையாட்டையும் கற்று கொண்டான்...
...
This story is now available on Chillzee KiMo.
...
யை கம்பீரமாக நீவி விட்டு கொண்டு சிரிப்பான்...
வெளியில் அவன் தாத்தாவை வெறுப்பது போல காட்டி கொண்டாலும் உள்ளுக்குள் அவர்தான் அவன் ரோல்மாடல் என்பது அவனே அறியாத ஒன்று.....