Page 9 of 27
புரிஞ்சிக்கிட்டு என்னைப் போல ஒருத்தனை தேடறாரோ, எப்படியோ நான் தப்பிச்சிட்டேன்டா சாமி” என நினைத்து நிம்மதியானான்.
ரத்தினமோ ஹர்ஷா சொன்னதைக் கேட்டதும் சூர்யாவை போல ஒருவன் எங்கிருக்கிறான் என பலமாக யோசிக்கலானார்
கண் முன்னே அவரது மகனை வைத்துக் கொண்டு வேறு யார் இருக்கிறார் என நினைப்பதைக்கண்ட சூர்யாவோ தலையில் அடித்துக் கொண்டான்
” ... ்க அருமை தெரியலைன்னா என்ன எங்களுக்குத் தெரியுமே” என சொல்ல அதற்கு சரசுவோ ”நீ சொல்றதும் சரிதான்மா, கனியோட அப்பா இவனை நெசவு வேலை செய்ய வேணாம்
This story is now available on Chillzee KiMo.
...