Page 9 of 27
ஐ வாங்கி வச்சேன்..
இன்று இந்த பக்கமா வர வேண்டிய வேலை இருந்தது... உன் அட்ரஸ் இந்த பக்கம் என்றதும் பார்த்துவிட்டு போகலாம்னு வந்தேன்...” என்று கோர்வையாக வாயில் வந்ததை சொல்லி சமாளித்தான் ரிஷி...
“அடப்பாவி நெட்டை... இந்த புள்ளய தேடறதுக்கு நீ எவ்வளவு அலஞ்ச..! அதைவிட என் பாஸ் விவா எவ்வளவு அலஞ்சான்.. தினமும் ஒவ்வொரு காலேஜ் வாசல்லயும் நின்னுகிட்டு ஒவ்வொரு பொண்ணா தே
...
This story is now available on Chillzee KiMo.
...
. “
“ஓ.. அப்ப நான் பார்ட்டிசிபேட் பண்ணின கான்ப்ரன்ஸில் நீயும் இருந்தியா? “ என்றான் ஆர்வமாக..
“ம்ஹூம் இல்ல சார்....எனக்கு வேலைக்கு போக இன்ட்ரெஸ்ட் இல்ல.. அதனால எந்த