Page 4 of 11
“அ- - - து- - - “
“இரு, இரு இன்னும் லிஸ்ட் இருக்கு! அந்த டஞ்சன்ல மாட்டிட்டு இருந்தோமே. அப்போ நீ ஏன் இந்த வேலை எல்லாம் செய்ற அப்படி இப்படின்னு உனக்காக பேசினேனா???”
“அதுக்காக - - -“
“உன்னை முதல் நாள் பார்த்ததே என் மனசுல அப்படியே பதிஞ்சுப் போச்சு சுந்தரி. உன்னை தவிர வேற யாருக்காகவும் இப்படி திடீர் கல்யாணத்துக்கு எல்லாம் சம்மதிச்சிருக்க மாட்டேன். உன் கூ
...
This story is now available on Chillzee KiMo.
...
் முடி” – இனியவன் பேசிக் கொண்டே இருக்க, சுந்தரி கைகளை நேராக நீட்டிக் மொண்டு தன் அட்டென்ஷன் நிலைக்கு சென்றாள்!
“இப்படி என்னோட சேட்டைக்கு எல்லாம் பதில் கண்டுப்பிடிக்குற உன் அருமையான மூளை!