(Reading time: 65 - 129 minutes)
Thedum Kan Paarvai Thavikka
Thedum Kan Paarvai Thavikka

அவனுக்கோ இன்னும் பெரும் சோதனையாக ஆகி போனது..

அப்பொழுது தான் குளித்துவிட்டு வந்திருந்த அவள் மேனியில் இருந்து வந்த சோப்பின் வாசமும், அவள் கூந்தலில் போட்டிருந்த சேம்பின் வாசம் கூடவே அவள் வாசமும் கலந்து அவனை கிறங்கடித்து கொண்டிருக்க, எரியும்  நெருப்பில் எண்ணெய் ஐ ஊற்றுவது போல அவள் உதட்டை பிதுக்கி காட்டவும் இன்னும் தவிப்பாக இருந்தது அவனுக்கு... 

...
This story is now available on Chillzee KiMo.
...

தன் மருமகள் வீட்டுக்கு வரும்பொழுது இதெல்லாம் இருக்க வேண்டும் என்று ஒரு கடையையே காலி பண்ணி கொண்டு வந்திருந்தார்.. அதை எல்லாம் பார்த்துத்தான் அதிசயித்து வாய் பிளந்து நின்றாள் தமயந்தி...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.