Page 3 of 9
அப்பா அவளுக்கு வயசு ஆகுது. ஊர்ல பல விதமா பேசுவாங்க என்று சொன்னீர்களே... அவளுக்கு வேற இடத்துல பார்த்து முடிங்க.
ஏன்... துரை வேற இடமா பார்த்து வச்சிருக்கீங்களா
அப்பா... அதிர்ந்து விட்டான்.
உண்மையை சொல்லு பரத்.கல்யாணம் செய்துகொள்ள விருப்பம் இல்லையா... இல்லை தேவியை கல்யாணம் செய்துகொள்ள விருப்பம் இல்லையா.
ஒரு நொடி தேவியை நிமிர்ந்து பார்த்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
முடியாது பா.
அப்போ மெதுமெதுவாக தூக்கிப் போட்டுட்டு வா.
அப்பா என்னைக்குமே தூக்கி போட முடியாது.
ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாதது தான் காதல். வாழ்க்கையை அழிக்க வருவதுதான்