“என்னிடம் சொன்னால் என்ன குறைந்து விடுவாளா இந்த பட்டிக்காடு.. “ என்று உள்ளுக்குள் பொரும
“ஹா ஹா ஹா அவ எப்படி சொல்லுவா? நீதான் அவ கிட்ட வந்தப்ப தட்டி விட்டு எட்டி நிறுத்திபுட்டியே... பாவம் அந்த புள்ள.. எப்படி துடிச்சு போச்சோ.. அதுல இருந்துதான் உன் சங்காத்தமே வேணாம்னு தள்ளி நின்னுகிச்சு... “ என்று அவனை பார்த்து முறைத்தது அவன் மனஸ்..
அதை திருப்பி
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
ையே.. கொஞ்சம் கூட அசர மாட்டேங்கிறாளே.. இன்னும் மோசமா எப்படி இவளை வருத்த வைக்க முடியும்? “ என்று யோசித்தவாறு டைனிங் ஹாலுக்கு வர, அவனை கண்டதும் அந்த தம்பதியர் அவனுக்கு
Liya and Stephen were cool!! Indhunga than sodhaping.
Ellarum nila katchikku easy ya thavitanga but indha jadi kk ertha mudi avaroda feelings sariya purinjikama andha chandhini pinadi suthurare
Nivi smartness and firmness semma eppadiyum poradi rathanai vendruviduvanga endru nambing 😍😍😍 lovely, entertaining and interesting updates ma'am
உங்கள் தொடர்கதைகள் எல்லாவற்றையும் நான் வாசித்து ரசித்திருக்கிறேன். நன்றி எல்லா கதைகளும் ரசிக்கும்படி இருந்தது. நம் வாழ்வில் சில சமயம் அறிவு விரும்பும் சிலவற்றை மனம் ஏற்றுக்கொள்ளாது. மனம் விரும்புவதை அறிவு ஏற்றுக்கொள்ளாது. ஆனால் நாம் அதை கடந்து சென்று விடுவோம். எனக்கு இந்த கதையில் மிகவும் பிடித்தது கணவர் மனதில் தன் மீது காதல் இல்லாத பொழுது அவரை தொட அனுமதிக்காதது. காதலுடன் இருக்கும் அன்பு மிகவும் சிறந்தது. நான் இன்று ஒவ்வொரு பக்கத்தை படிக்கும் பொழுதும் மிகவும் ரசித்து படித்தேன். நன்றி.
Saval vittupottu poran
Ha ha sandhini nizhai enna vo
Avakita solmaa poran aVala pathi purinjitu varuvaruvano