(Reading time: 78 - 156 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

சில நிமிடங்களிலயே பழகி கொண்டாள்..

“வாவ்.மூன்..  சீக்கிரமே இத க்ராஸ்ப் பண்ணிட்டியே.. சோ இன்டெலிஜென்ட்.. அதி சோ லக்கி.. இப்படி ஒரு பொண்டாட்டி கிடைக்க.. “ என்று  அவள் கன்னத்தை செல்லமாக கிள்ளினாள்..

நிலாவும் ஒரு நொடி முகம் வாடினாலும் அதற்குள் தன்னை சமாளித்து கொண்டு லியாவுக்கு அலங்காரம் பண்ண ஆரம்பித்தாள்..

இரு பெண்களும் தங்கள் அலங்காரத்தை முடிக்கவும் ஆண்

...
This story is now available on Chillzee KiMo.
...

்சத்திரங்களும் அவளுக்கு இன்னுமாய் அழகு சேர்த்தன...

அவன் பார்வை வீச்சை தாங்க முடியாதவள்

“ர த ன்........ “ என்று  மெல்ல அழைக்க, அந்த அழைப்பு கூட அவனுக்கு கிளர்ச்சியை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.