(Reading time: 78 - 156 minutes)
Nilave Ennidam Nerungathe
Nilave Ennidam Nerungathe

ஆசையை கட்டுபடுத்தி வைத்திருந்திருக்கின்றனர் என்று புரிய கொஞ்சம் பெருமையாக இருந்தது..

கூடவே அந்த காட்சியும் மீண்டும் கண் முன்னே வர உடனே தன் இதழை கடித்து கொண்டு கண்ணை மூடிகொண்டாள்..அவள் கன்னங்களோ செவ்வானமாய் சிவந்து போயின..

உள்ளே படபடக்க, அப்படியே தயங்கி நின்று கொண்டாள்.. அவளுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த அதிரதன் அவளைத் தாண்டி எட்டி வைத்து முன்னே செல்

...
This story is now available on Chillzee KiMo.
...

வேலையை முடித்துக்கொண்டு மீண்டும் பாதையில் நடக்க ஆரம்பித்திருந்தனர்..

அதை கண்ட நிலா உடனே அவள் பிடித்திருந்த அவன் கையை அவசரமாக விட்டுவிட்டு முன்னால் நடக்க ஆரம்பித்தாள்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.