(Reading time: 10 - 19 minutes)
Vennilavu enakke enakka
Vennilavu enakke enakka

தொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...! - 16 - Chillzee Story

Sometimes the heart sees what is invisible to the eye.

"ரீஷ். ஹரீஷ்" – மொபைல் போனின் வழி ப்ரோஃபஸரின் குரல் அலறியது. அது காதில் விழுந்த பிறகே மாதேஷுடன் போனில் பேசிக் கொண்டிருந்தது ஹரீஷ்க்கு நியாபகம் வந்தது. திரும்பவும் போனை காதில் வைத்தான்.

"சாரி சார்" – ஹரீஷ்

"அது தான் ஏற்கனவே நிறைய சாரி சொன்னீயே" – மாதேஷ்

இவருக்கு என்ன கேட்டது, என்ன புரிந்தது? ஹரீஷ் தலையை பிய்த்துக் கொண்டான்.

"அ----து சார்"

"கல்யாணம் முடிஞ்ச கையோடு உன்னை தொல்லை செஞ்சது என் தப்பு. நீ உன் மனைவியோட டைம் ஸ்பென்ட் செய். புது லைப்ல செட்டில் ஆனப் பிறகு எனக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

குறு என்று பார்ப்பது வேறு அவளை என்னவோ செய்தது.

ஹரீஷ் ஏதாவது சொல்வான் என்று அவள் காத்திருந்தாள். அவனோ அவளையே பார்த்துக் கொண்டு நின்றானே தவிர வாயை திறக்கவே இல்லை. வேறு வழி இல்லாமல் நிலாவே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.