(Reading time: 49 - 98 minutes)
Ilagi inaiyum iru idhayangal
Ilagi inaiyum iru idhayangal

தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 15 - சசிரேகா

புதுக்கடை திறப்பு விழாவுக்கான நாள் நெருங்கிவிட்டது. யுவனுக்கும் அருளுக்கும் நேரமே போதவில்லை அலைந்து திரிந்து வேலையாட்களிடம் வேலைகளை வாங்கிக் கொண்டிருந்தனர் இருவரும்.

புதுக்கடையை மிகவும் ஆடம்பரமாக அலங்காரம் செய்தனர். அங்கு வைக்க தேவையான பொருட்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த அனைத்தையும் அதனதன் இடத்தில் வைத்ததோடு அதன் பக்கத்திலேயே குறிப்பு பலகையை வைத்திருந்தனர் அந்த பொருளைப்பற்றிய விவரங்கள் மற்றும் விலை உள்ளிட்ட அனைத்தும் அந்த குறிப்பு பலகையில் இருந்தது மிகப்பெரிய ஹால் பார்க்க ஒரு திருமண மண்டபம் அளவு பெரிதாக விசாலமாக இருந்தது.

அந்த கடைய

...
This story is now available on Chillzee KiMo.
...

்புறம் நீயும் உன் குடும்பமும் வாங்க”

”நான் மட்டும் வரேன் சார்”

“ஏன் உன் குடும்பம் வரலையா”

”சார் இந்த மாதிரி இடத்துக்கு எங்களை போல ஆளுங்க வந்தா இந்த இடத்துக்கு செட்டாகாது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.