(Reading time: 36 - 72 minutes)
Thoongatha vizhigal nangu
Thoongatha vizhigal nangu

அவள் கீழ சரிவதை கண்டு கொண்டவன் மீண்டும் அனிச்சையாக உயர்ந்த அவன் கரங்கள் அவள் மேலும் சரிந்து கீழ விழாமல் இருக்க எட்டி அவளை  பற்றி தாங்கி பிடித்திருந்தான்..

அவளை கீழ விழாமல் தடுக்க வேண்டும் என்ற அவசரத்தில் கைக்கு கிடைத்ததை பற்றி இருக்க, அது சரியாக அந்த பெண்ணவளின் மெல்லிடையாக போய்விட்டது...

அவளும் விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் கண்களை இறுக்க மூடி கொண்டு இருக்

...
This story is now available on Chillzee KiMo.
...

்ல என்கிட்ட வரவோ முயன்றால் தொலைத்து விடுவேன்... ஜாக்கிரதை.. “  என்று விரல் நீட்டி எச்சரித்தவாறு சிடுசிடுத்தான்..

அதைக் கேட்ட பெண்ணவளோ திருதிருவென்று விழித்தாள்... அவன் சொல்லியது எல்லாம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.