(Reading time: 36 - 72 minutes)
Thoongatha vizhigal nangu
Thoongatha vizhigal nangu

அவளுக்கு சரியாக புரியவில்லை..

“நான் எப்பொழுது இவனை பார்த்தேன்?  என்னவோ முன்பே என்னை சந்தித்ததை போல இந்த  திட்டு திட்டுகிறானே..? தெரியாமல் கால் இடறி விழுந்ததுக்கு இப்படி கடிந்து கொள்கிறானே..? அதுவும் என்ன சொல்லி திட்டுகிறான்.. “ என்று உள்ளுக்குள் கலங்கி போனாள்..  

அவள் மனதின் கலக்கம் கண்களில் கண்ணீராய் சுரக்க ஆரம்பித்தது.. அதை மறைக்க, உடனே தன் தலையை குனிந்து

...
This story is now available on Chillzee KiMo.
...

வேக நடையுடன் வெளியேறி சென்றதும் தான் அவளுக்கு மூச்சுவிட முடிந்தது...

அவன் வெளியேறி சென்றதும் மீண்டும் லிப்ட் மேலே செல்ல ஆரம்பிக்க அப்பொழுதுதான் அவள் தளம் தாண்டி வந்து விட்டது உரைத்தது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.