Page 6 of 20
இருந்தான்...
அவனின் அந்த அதிர்ச்சியான முகத்தை கண்டு அடுத்த நொடி தன் கோபம் மறந்து உள்ளுக்குள் பொங்கி சிரித்தாலும் வெளியில் காட்டி கொள்ளாமல்
“ஹலோ... மிஸ்டர்.. என்ன லுக்கு? .. முதல்ல உங்க டப்பா காரை நகர்த்தி உங்க பார்க்கிங் ல் மட்டும் நிறுத்துங்க.. இன்னைக்கு ஈவ்னிங் எங்க கார் வந்திடும்.. அப்ப வந்து உங்கள தேடி கிட்டு இருக்க முடியாது. “ என்று பொரிந்தவாறு அவனை
...
This story is now available on Chillzee KiMo.
...
...
அதை கேட்ட பெண்ணவளோ அதிர்ந்து போனாள்..
“என்ன உளறரான்? நான் எப்ப லிப்ட் ல இவன் மீது விழுந்தேன்... ? கொஞ்சம் மற கழன்ட கேஸ் போலதான் போல... “ என்று உள்ளுக்குள் எரிந்து விழுந்தவள்