(Reading time: 36 - 72 minutes)
Thoongatha vizhigal nangu
Thoongatha vizhigal nangu

தீண்டியது... அந்த கொலுசொலி கேட்டதும் அவன் உடல் மீண்டும் விறைக்க ஆரம்பித்தது..

அந்த கொலுசின் ஓசை வந்த  திசையைப் பார்க்க,  கீழே குனிந்த தலையுடன் தரையை பார்த்தவாறு குனிந்தவாறு மேலேறிக் கொண்டிருந்தாள் ஒரு கன்னிகை..

நேற்று அவன் பட்ட பாடம் கண் முன்னே வர, உடனே அவன் மாடிப்படிகளில் ஒரு ஓரமாக நின்று கொள்ள,  தலையை குனிந்தவாறு வந்தவள் அவனை நோக்கி முன்னேறி வந்தாள்..

...
This story is now available on Chillzee KiMo.
...

ியவள் உடனே அதிர்ந்து போய் தன் தலையை குனிந்து கொண்டவள்

“ஸாரி.... “ என்றாள்.. அவள் வாயில் வெறும் காற்றுதான் வந்தது.... ஆனாலும் அவள் உதட்டசைவில் அவள் சாரி கேட்டது அவனுக்கு புரிந்தது தான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.