Page 6 of 31
அவள் ஏத்துக்கிட்டதே இல்லை, என்னவோ யுவன் தம்பியும் இப்ப மாறிட்டாரு முன்ன மாதிரியில்லை, ரொம்ப நல்ல மனசு அவருக்கு இல்லைன்னா இலவச கல்வி தர்றதுக்காக ஒரு பள்ளிக்கூடத்தையே கட்டுவாரா சொல்லுங்க”
”நீங்கதான் சொல்றீங்க ஆனா, உங்க பொண்ணு இப்பவும் யுவனை திட்டறாளே”
”அவள் சின்ன புள்ளைங்க, வி ... அவள் எல்லாரோட வெறுப்புக்கும் ஆளாகியிருக்கா
This story is now available on Chillzee KiMo.
...